Tuesday, August 18, 2026

ஈர்த்து விட்டது என்னை உன்னிடம்

 பேரழகி




உன் எழுத்துக்கள் 

ஈர்த்து விட்டது 

என்னை உன்னிடம்

பத்திரமாக 

என் புத்தகம் 

தைரியமாக சொன்னது 

சேமித்து வைத்த 

மொத்த காதலையும்.

                                     -அனிட் ஜான்



#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

No comments:

Post a Comment

தங்கச் சிறகுகள்

 பேரழகி   உன் எல்லையில்லா  நீலவானம் நான்  என்னில் விரிய வேண்டும்  உன் தங்கச் சிறகுகள்.                                                -அனிட்...